தமிழ் தாய் ஈன்றெடுத்த அந்த அழகிய சிசு எங்கு தவழ்ந்து சென்றதோ?
சிந்தனை என்னும் திருவிழாவில் தொலைந்ததோ
இல்லை எனது கண்ணீர் கடலில் மூழ்கியதோ.
காலம் எனும் சக்கரத்தில் சிக்கி அதுவும் மடிந்ததோ?
No comments:
Post a Comment